Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பொன்னையாறு ரயில்வே பாலத்தில் விரிசல்: வெளியூர் ரயில்கள் நிறுத்தம்

Web Deskதமிழ்நாடு09:07 AM December 24, 2021

வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னையாற்றில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் சென்னையிலிருந்து வேலூர் வழியாக வெளியூர் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன

சற்றுமுன் LIVE TV

Top Stories