Home »

News18 Tamil Videos

» tamil-nadu

காளையின் கயிறு பார்வையாளரின் கழுத்தில் சிக்கியதால் பரபரப்பு

Web Deskதமிழ்நாடு05:33 AM January 16, 2022

2022 Mattu Pongal Celebrations | மாட்டுப் பொங்கல் தினமான இன்று வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது‌. இதில் கலந்து கொண்ட பார்வையாளர் ஒருவரின் கழுத்தில் காளையின் கயிறு சிக்கியது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

சற்றுமுன் LIVE TV

Top Stories