முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வேதாந்தாவின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழ்நாடு04:28 PM IST Apr 12, 2019

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV