ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தி பேசியுள்ளார் ராகுல் காந்தி - வானதி சீனிவாசன்

  • 16:57 PM March 24, 2023
  • tamil-nadu
Share This :

ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தி பேசியுள்ளார் ராகுல் காந்தி - வானதி சீனிவாசன்

ராகுல் காந்தி தனி நபரை விமர்சித்ததால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லை அவர் ஒரு சமுதாயத்தை விமர்சித்துள்ளார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.