காதலர் தினம்: விவசாயிகளுக்கு கை கொடுக்காத ரோஜாக்கள்..!

  • 20:18 PM February 13, 2023
  • tamil-nadu
Share This :

காதலர் தினம்: விவசாயிகளுக்கு கை கொடுக்காத ரோஜாக்கள்..!

காதல் தினம் பிப்.,14-ம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் ரோஜாக்களின் ஏற்றுமதி குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.