மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவைப் பரிசாக வழங்கிய வைரமுத்து..

  • 10:36 AM May 12, 2023
  • tamil-nadu
Share This :

மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவைப் பரிசாக வழங்கிய வைரமுத்து..

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவை வைரமுத்து பரிசாக அளித்துள்ளார்.