Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஎடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் -வைகோ
திருப்புரில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி மதிமுக தலைவர் வைகோ மற்றும் தொண்டர்கள் ”கோ பேக் மோடி” என முழக்கமிட்டனர். என்னை கைது செய்ய ஏவிவிட்ட எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் என வைகோ ஆவேசமாக பேசினார்