ராகுலை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை - வைகோ

  • 16:26 PM March 24, 2023
  • tamil-nadu
Share This :

ராகுலை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை - வைகோ

நீரவ் மோடி போன்ற மோடிகள் நாட்டிலே செய்த ஊழலை ராகுல் காந்தி சுட்டிக்காடியதால் அவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு..