Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை வையாபுரி தேர்வு

தமிழ்நாடு18:46 PM October 20, 2021

மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை வையாபுரி தேர்வு. மொத்தம் பதிவான 106 வாக்குகளில் 104 வாக்குகள் ஆதரவாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories