முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திருப்புரில் பிரதமர் வருகையையொட்டி கோ பேக் மோடி என வைகோ முழக்கம்!

தமிழ்நாடு13:28 PM February 10, 2019

திருப்புரில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி மதிமுக தலைவர் வைகோ மற்றும் தொண்டர்கள் ”கோ பேக் மோடி” என முழக்கமிட்டனர். மதிமுக இந்து அமைப்புகள் மோதலில் கற்கள் வீசியதில் மதிமுக கார் கண்ணாடி உடைந்தது.

சற்றுமுன் LIVE TV