Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மதிமுகவினரும், மோடி ஆதரவாளர்களும் கைகலப்பு

Web Deskதமிழ்நாடு22:34 PM March 01, 2019

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினருக்கும், இந்து அமைப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது.

சற்றுமுன் LIVE TV

Top Stories