முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பணம் தராத தொண்டருடன் ஃபோட்டோ எடுக்க வைகோ மறுப்பு

தமிழ்நாடு17:33 PM August 14, 2019

ஆம்பூரில் தொண்டர் பணம் இல்லை என்று கூறியதால் அவருடன் போட்டோ எடுததுக் கொள்ள வைகோ மறுத்துவிட்டார். தன்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள கட்சி நிதியாக 100 ரூபாய் பணம் தர வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருந்தார்

Web Desk

சற்றுமுன் LIVE TV