ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டதையடுத்து, மனுதாரர்களில் ஒருவரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகிழ்ச்சியை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதி வென்றதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை தலை வணங்கி வரவேற்பதாகவும் கூறியதுடன் நீதிக்கு முன்னால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தோற்றுவிட்டது என்றார்.

சிறப்பு காணொளி
up next
மதுரை - தேனீ ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது படம்
அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துபவர்களை அடக்க வேண்டும் - முதல்வர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
கரூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை
சிபிஐ விசாரணைக்கு வரவழைத்து நேரத்தை வீணடிக்கிறது - கார்த்தி சிதம்பரம்
திமுக அரசின் ஊழல்கள் குறித்து அம்பலப்படுத்துவோம் - அண்ணாமலை