Home »

News18 Tamil Videos

» tamil-nadu

வருத்தம் தெரிவித்ததால் மதபோதகர் மோகன் சி. லாசரஸ் மீதான வழக்கு ரத்து

தமிழ்நாடு14:03 PM February 06, 2021

மதபோதகர்கள் மிகுந்த பொறுப்புடன் பேச வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இல்லாவிட்டால் அது நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமான மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆபத்தாகி விடும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து வருத்தம் தெரிவித்ததால் மதபோதகர் மோகன் சி. லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories