Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மீண்டும் கொடநாடு விசாரணை... சதி முயற்சியா, சரியான நடவடிக்கையா?

Web Deskதமிழ்நாடு08:20 AM August 19, 2021

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுகவினர் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாகக்கூறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் மு,க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories