அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்... பூர்விக கிராம மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • 14:03 PM November 08, 2020
  • tamil-nadu
Share This :

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ்... பூர்விக கிராம மக்கள் உற்சாக கொண்டாட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு அவரது பூர்வீக கிராம மக்கள் தங்களது வாழத்துகளையும் மகிழ்ச்சியையும் அவர்களது வீடுகளில் கோலங்கள் போட்டு தெரிவித்து வருகின்றனர்.