Home »

union-hr-ministry-fixes-weight-of-bags-for-school-students-bags

பொதி சுமப்பவர்களா மாணவர்கள்? இனி பள்ளி புத்தகங்களின் எடை இவ்வளவுதான்!

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை ஒன்றரை கிலோதான் இருக்க வேண்டுமெனவும், 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை எடை 3 கிலோ வரைதான் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சற்றுமுன்LIVE TV