முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

தமிழ்நாடு21:14 PM August 05, 2019

திண்டுக்கல்லில் தொடர் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாட்டியிடம் செயின் பறித்த மாணவரை விரட்டிப் பிடிக்கச் சென்ற அவரின் சித்தப்பா ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV