முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் உதயநிதி

தமிழ்நாடு13:53 PM July 30, 2019

ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் தான் கவிழ்ந்து போவார் எனவும், புதியதாக அரசியலுக்கு வந்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் என்றும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV