முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நள்ளிரவில் இரண்டரை வயது சிறுமி மர்ம மரணம்: கொலையா?

தமிழ்நாடு06:04 PM IST Jun 24, 2019

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உறங்கிய சிறுமி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV