Home »

News18 Tamil Videos

» tamil-nadu

விவி மினரல்ஸ் வைகுண்டராஜனிடம் பணம் பெற்றேனா? டிடிவி தினகரன் விளக்கம்

Web Deskதமிழ்நாடு17:18 PM November 02, 2018

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜனிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் வாங்கியதாக வெளியான தகவலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மறுத்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories