Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பொன்.ராதாகிருஷ்ணன் தூது அனுப்பினாரா? இல்லையா? - தினகரன் பேச்சால் பரபரப்பு!

தமிழ்நாடு14:59 PM April 17, 2019

குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு பொன்.ராதாகிருஷ்ணன் தூது அனுப்பியதாக டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்தபோதும், தூது அனுப்பியது உண்மையே என மீண்டும் தினகரன் கூறியுள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories