Change Language
Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduExclusive | அமமுக விருப்பத்தின் படியே முடிவு - டிடிவி தினகரன்
தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அமமுக தொண்டர்களின் விருப்பப்படி தான் நான் முடிவெடுக்க முடியும். நாங்கள் தவறு செய்யவில்லை. சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் தான் அதிமுகவின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது என்றுள்ளார் டிடிவி தினகரன்.