அமித்ஷா அழைத்தால் சந்திப்பேன் - டிடிவி தினகரன் அதிரடி பேட்டி

  • 11:12 AM March 23, 2021
  • tamil-nadu
Share This :

அமித்ஷா அழைத்தால் சந்திப்பேன் - டிடிவி தினகரன் அதிரடி பேட்டி

இணைப்பு குறித்து பாஜக தலைவர்கள் என்னிடம் பேசவில்லை. அமித்ஷா அழைத்தால் சந்திப்பேன் என நியூஸ்18 தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் தினகரன் தெரிவித்துள்ளார்.