Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மதுரை ஆதினம் கருத்துக்கு டிடிவி தினகரன் மறுப்பு

Web Deskதமிழ்நாடு17:49 PM March 21, 2019

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான, சாட்சிநாதர் கோயிலில், மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவும் அமமுகவும் விரைவில் இணைவது உறுதி என்றார். தினகரன் பண்பாளர் என்றும், மிகவும் பொறுமைசாலி என்று கூறினார். அதிமுக அழைத்தால் தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றும் மதுரை ஆதினம் கூறினார். இதனை டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories