ரூ.1000 திட்டம் மனதிலிருந்து வரவில்லை மக்களை சமாளிக்க வந்துள்ளது - டிடிவி தினகரன்

  • 19:37 PM March 20, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

ரூ.1000 திட்டம் மனதிலிருந்து வரவில்லை மக்களை சமாளிக்க வந்துள்ளது - டிடிவி தினகரன்

அரசு அறிவித்துள்ள குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் மனதிலிருந்து வரவில்லை மக்களை சமாளிக்க வந்துள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.