முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அமமுகவின் பொதுச்செயலாளராகிறார் டிடிவி தினகரன்!

தமிழ்நாடு19:10 PM April 19, 2019

தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV