முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புகைப்படத்தை வைத்து மாணவிகளை மிரட்டிய பேராசிரியர்!

தமிழ்நாடு17:34 PM November 17, 2019

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ மாணவிகள், ஆண் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து பேராசிரியர் ஒருவர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பேராரிசியரின் மிரட்டலுக்கு பயந்து மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV