முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், 5 வயது குழந்தை கொடூரக் கொலை!

தமிழ்நாடு08:43 PM IST May 21, 2019

திருச்சி தொட்டியம் அருகே படிக்காமல் டிவி பார்த்த 5 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, தமது கள்ளக்காதலனே குழந்தையை அடித்துக் கொன்றுவிட்டதாக போலீசாரிடம் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV