Home »

tribal-people-suffer-from-lack-of-road-in-dharmapuri-mj

சாலை வசதியின்றி இன்னல்களை சந்திக்கும் தர்மபுரி மலைக்கிராம மக்கள்!

சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளாகியும் சாலை வசதியின்றி, தருமபுரியில் உள்ள மலைக் கிராம மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்... மருத்துவ வசதியின்றி, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத அவலை நிலையும் தொடருகிறது

சற்றுமுன்LIVE TV