தமிழக அமைச்சரவையில் மாற்றம்..! வெளியானது முக்கிய அறிவிப்பு

  • 21:42 PM May 09, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

தமிழக அமைச்சரவையில் மாற்றம்..! வெளியானது முக்கிய அறிவிப்பு

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.