முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திருநங்கை கொலையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு22:47 PM July 27, 2019

சக திருநங்கைகளிடம் அதிகளவில் பணம் பறித்ததால், அவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் திருநங்கை ஒருவர். இந்தக் கொடூர சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV