முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வாகன ஓட்டிக்கு ஆபாச வீடியோ... ட்ராபிக் போலீஸ் மீது நடவடிக்கை...!

தமிழ்நாடு15:01 PM November 01, 2019

வேலூரில் விதியை மீறி வாகனம் ஓட்டிய பெண்ணின் போன் நம்பரை வாங்கி, அவருக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV