Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 15, 2021)

தமிழ்நாடு07:36 AM June 15, 2021

தமிழ் நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories