Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஆகஸ்ட் 19, 2021)

Web Deskதமிழ்நாடு07:36 AM August 19, 2021

கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுகவினர் தர்ணா ...பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கின்றனர்...நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற சட்ட முன்வடிவு... தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... நாடு திரும்புவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி...

சற்றுமுன் LIVE TV

Top Stories