Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஆகஸ்ட் 16, 2021)

தமிழ்நாடு07:19 AM August 16, 2021

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடக்கம்...உள்ளூர் உற்பத்தியாளர்களின் உலகளாவிய போட்டிக்கு உதவ பிரதமர் கதி சக்தி திட்டம்...சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...மு.க.ஸ்டாலின் துணை பிரதமராவதற்கு காய் நகர்த்துவதாக அண்ணாமலை பேச்சு... உதயநிதியை தமிழ்நாடு முதலமைச்சராக்க திட்டமிடுவதாகவும் கருத்து...

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories