Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஆகஸ்ட் 09, 2021)

தமிழ்நாடு08:26 AM August 09, 2021

தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு... தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை... தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்... சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் நீக்கம்...

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories