Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஆகஸ்ட் 03 , 2021)

தமிழ்நாடு08:01 AM August 03, 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதி படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்...அரசியல் நாகரீகத்தோடு, தமிழக மக்களின் இதயங்களை வென்றவர் கருணாநிதி என ஆளுநர் பன்வாரிலால் புகழாரம்...முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்...குடியரசுத்தலைவர் இன்று சென்னையிலிருந்து உதகை பயணம்...

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories