மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு

  • 18:42 PM March 20, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சு. வெங்கடேசன் எம்.பி வரவேற்பு அளித்துள்ளார்.