முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தாமரை எங்கும் மலரும்! தமிழிசை

தமிழ்நாடு21:26 PM April 04, 2019

தாமரை, கடலிலும், சாலையிலும் மலரும் என்று, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வௌ்ளப்பட்டி, தருவைகுளம், உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்குள்ள ஆலோசனை மாதா ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, திமுகவினர் ஸ்டெர்லைட் பிரச்னை குறித்து, தவறான கருத்தை பதிவு செய்து வருவதாக, குற்றம்சாட்டினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV