10 லட்சம் குடும்பங்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • 13:35 PM March 21, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

10 லட்சம் குடும்பங்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்படும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

TN Budget 2023 | 10 லட்சம் குடும்பங்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.