The Kerala Story | "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை எதிர்த்து த.மு.மு.க ஆர்ப்பாட்டம்

  • 19:27 PM May 05, 2023
  • tamil-nadu
Share This :

The Kerala Story | "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை எதிர்த்து த.மு.மு.க ஆர்ப்பாட்டம்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திரையரங்கு முன் மற்றும் மால்கள் முன் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.