முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அண்ணாமலையார் மீது சூரிய ஒளி படும் காட்சி!

தமிழ்நாடு14:38 PM April 14, 2019

தமிழ் புத்தாண்டு தினமான இன்று கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோவில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருநேர் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV