திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பட்டிபுலம் உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்த நிலையில், மயக்கமுற்று இறந்தார். பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருந்ததாக கூறுகின்றனர்.