Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduகுளிர்பானம் குடித்த 18 பேருக்கு உடல்நலக்குறைவு - ஆரணியில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குளிர்பானம் குடித்த 18 பேருக்கு உடல்நலக்குறைவு, 2 சிறுவர்கள், 15 பெண்கள் உள்ளிட்ட 18 பேருக்கு வாந்தி, தலைவலி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.