பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் - போதை இளைஞர்கள் கைது

  • 23:23 PM November 08, 2021
  • tamil-nadu
Share This :

பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் - போதை இளைஞர்கள் கைது

Crime Time | திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் ஹோட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிப் பணம் பறிக்க முயன்றிருக்கிறார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ்18 தமிழ்நாடு க்ரைம் டைம்.