Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பெற்றோரை இழந்த மூன்று சிறார்கள்..அரசின் உதவிக்காக காத்திருப்பு..

Web Deskதமிழ்நாடு19:22 PM March 14, 2022

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோரை இழந்த மூன்று சிறார்கள் அரசு பள்ளியில் மதிய உணவு மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர். தங்களது கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories