முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திருவள்ளூர் சாலை விபத்தில் சிக்கிய இளைஞர் உடல் ஆந்திராவில் மீட்பு

தமிழ்நாடு04:13 PM IST Jan 11, 2019

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கி கால் துண்டாகி தூக்கி வீசப்பட்ட இளைஞரின் உடல் ஆந்திர மாநிலம் கர்ணூலில் இருப்பது தெரியவந்தது. 20 மணி நேர போராட்டத்திற்கு பின்பும் உடலை பெற முடியாமல் உறவினர்கள் வேதனையுடன் நிற்கின்றனர்.

சற்றுமுன் LIVE TV