Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஎலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தீ விபத்து
திருவள்ளூர் அருகே இ-பைக் தீப்பிடித்ததால் வீடு, பெட்ரோல் பைக் மற்றும் வீட்டில் பயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் மேல்பட்ட பொருட்கள் எரிந்து சேதமாயின.