மீண்டும் நூல் விலை உயர்வு - பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தவிப்பு

  • 14:54 PM May 02, 2022
  • tamil-nadu
Share This :

மீண்டும் நூல் விலை உயர்வு - பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தவிப்பு

Cotton Yarn Price Hike: நூல் விலை இன்று மேலும் 40 ரூபாய் உயர்ந்த காரணத்தால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆர்டர்களை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்